எம்ஜிஆர் பாடலுக்கு நடனமாடிய எம்எல்ஏ - சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் நடனமாடிய நாங்குனேரி எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Update: 2021-01-27 06:25 GMT
எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் நடனமாடிய நாங்குனேரி எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெல்லை மாவட்டம் முதலைகுளத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறுவர் சிறுமிகள் எம்ஜிஆர் பாடலுக்கு நடனம் ஆடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன், ஆர்வமிகுதியால் சிறுவர் சிறுமிகளுடன் சேர்ந்து நடனமாடினார். 

Tags:    

மேலும் செய்திகள்