"ஆளுநரின் முடிவு வரும் வரை மருத்துவ கலந்தாய்வு முடிவு வெளியிடப்படாது" - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
"ஆளுநர் முடிவு வரும் வரை மருத்துவ கலந்தாய்வு தொடர்பாக எந்த முடிவும் வெளியிடப்படாது" என, உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.;
"ஆளுநர் முடிவு வரும் வரை மருத்துவ கலந்தாய்வு தொடர்பாக எந்த முடிவும் வெளியிடப்படாது" என, உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு
தகவல் தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு
வழங்கும் மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தால் அரசு பள்ளி மாணவர்களுக்கு 375 இடங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.