நீங்கள் தேடியது "மருத்துவ கலந்தாய்வு"

ஆளுநரின் முடிவு வரும் வரை மருத்துவ கலந்தாய்வு முடிவு வெளியிடப்படாது - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
16 Oct 2020 9:12 AM GMT

"ஆளுநரின் முடிவு வரும் வரை மருத்துவ கலந்தாய்வு முடிவு வெளியிடப்படாது" - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

"ஆளுநர் முடிவு வரும் வரை மருத்துவ கலந்தாய்வு தொடர்பாக எந்த முடிவும் வெளியிடப்படாது" என, உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.