புதிய அரசியல் கட்சிக்கான அனுமதி என்ன? - உயர்நீதிமன்ற மதுரை கிளை

25 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே புதிய கட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.

Update: 2020-10-13 13:16 GMT
25 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே புதிய கட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்தேசிய கட்சி உறுப்பினர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  தமிழகத்தில்  அங்கீகரிப்படாத லெட்டர்பேட் அரசியல் கட்சிகளால் மக்கள் பிரச்சினையை எதிர்கொள்ளவதாக கூறினர்.  இதனை தடுக்க  25 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே புதிய அரசியல் கட்சிக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்