"விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ்" - மருத்துவமனை அறிக்கை

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2020-10-07 08:09 GMT
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்  உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா சிகிச்சை முடிந்து தொடர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் கண்டு உள்ளதாகவும் அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட இருப்பதாகவும்  தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்