நீங்கள் தேடியது "Vijayakanth affected by corona virus"

விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் - மருத்துவமனை அறிக்கை
7 Oct 2020 1:39 PM IST

"விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ்" - மருத்துவமனை அறிக்கை

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.