காமராஜர் நினைவு நாள் - நினைவிடத்தில் முதல்வர் அஞ்சலி
மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.;
மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். சென்னை கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்துக்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.