தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு - ஒரு கிராம் தங்கம் ரூ.4925

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 128 ரூபாய் உயர்ந்துள்ளது.

Update: 2020-09-10 08:55 GMT
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 128 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 16 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 4 ஆயிரத்து 925க்கு விற்பனையாகிறது. இதன்படி ஒரு சவரன் 39 ஆயிரத்து 400 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளியிள் விலை கிலோவுக்கு 900 ரூபாய் உயர்ந்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்