இ-பாஸ் முறை தொடர்பான முடிவு : "விரைவில் முதலமைச்சர் அறிவிப்பார்"- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தமிழகத்தில் அமலில் உள்ள இ-பாஸ் முறை தொடர்பான முடிவை முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.;

Update: 2020-08-25 10:42 GMT
தமிழகத்தில் அமலில் உள்ள இ-பாஸ் முறை தொடர்பான முடிவை முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்திய பிறகு பேசிய அவர் தமிழக பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து வெள்ளை அறிக்கை கோரும் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு வெள்ளை மனதே இல்லை என விமர்சித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்