"உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம்" - முதலமைச்சர் பழனிசாமி
உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.;
உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை தனியார் மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் காணொலி மூலம் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்தார்...