நீங்கள் தேடியது "New Medical College"

உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம் - முதலமைச்சர் பழனிசாமி
24 Aug 2020 9:02 AM GMT

"உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம்" - முதலமைச்சர் பழனிசாமி

உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் ரூ.340 கோடியில் புதிய மருத்துவக் கல்லூரி - இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
14 March 2020 4:19 AM GMT

திண்டுக்கல்லில் ரூ.340 கோடியில் புதிய மருத்துவக் கல்லூரி - இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

திண்டுக்கல்லில் புதிதாக அமையும் மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

ரூ. 367 கோடியில், புதிய மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை: அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
7 March 2020 3:44 AM GMT

ரூ. 367 கோடியில், புதிய மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை: அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நாகையில், 367 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு, இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டுகிறார்.

புதிதாக அறிவிக்கப்பட்ட 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
15 Feb 2020 6:33 AM GMT

"புதிதாக அறிவிக்கப்பட்ட 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா"

தமிழகத்திற்கு புதிதாக அறிவிக்கப்பட்ட ஒன்பது மருத்துவக் கல்லூரிகளுக்கு மார்ச் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.

3 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் - அமைச்சர் விஜயபாஸ்கர்
28 Nov 2019 5:02 AM GMT

"3 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதிய மருத்துவ கல்லூரி அமையவுள்ள மாவட்டங்களின் பரிசீலனையில் திருப்பூர் மாவட்டம் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
12 July 2018 10:49 AM GMT

புதிய மருத்துவ கல்லூரி அமையவுள்ள மாவட்டங்களின் பரிசீலனையில் திருப்பூர் மாவட்டம் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

புதிய மருத்துவ கல்லூரி அமையவுள்ள மாவட்டங்களின் பரிசீலனையில் திருப்பூர் மாவட்டமும் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.