புதிய மருத்துவ கல்லூரி அமையவுள்ள மாவட்டங்களின் பரிசீலனையில் திருப்பூர் மாவட்டம் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

புதிய மருத்துவ கல்லூரி அமையவுள்ள மாவட்டங்களின் பரிசீலனையில் திருப்பூர் மாவட்டமும் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதிய மருத்துவ கல்லூரி அமையவுள்ள மாவட்டங்களின் பரிசீலனையில் திருப்பூர் மாவட்டம் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
x
புதிய மருத்துவ கல்லூரி அமையவுள்ள மாவட்டங்களின் பரிசீலனையில் திருப்பூர் மாவட்டமும் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருப்பூரில் தொற்றுநோய் தடுப்பு முகாம் பயிற்சியை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த ஓராண்டில் 20 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பூரில் 44 சிடி ஸ்கேன், 18 எம்.ஆர்.ஐ ஸ்கேன் ஆகியவை கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறினார்.



Next Story

மேலும் செய்திகள்