"3 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
x
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கிருஷ்ண‌கிரி, திருவள்ளூர், நாகை ஆகிய மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்