சென்னை அயனாவரத்தில் என்கவுன்ட்டரில் ரவுடி சங்கர் சுட்டுக் கொலை
சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.;
சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். கொலை வழக்கு ஒன்றில் ரவுடி சங்கரை போலீசார் பிடிக்கச் சென்றனர். அப்போது, காவலர் முபாரக்கை ரவுடி அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றுள்ளார். உடனடியாக போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் ரவுடி சங்கர் சுட்டுக்கொல்லப்பட்டார்.