அமோனியம் நைட்ரேட் ஹைதராபாத் அனுப்பி வைப்பு - சென்னையில் இருந்து முழுவதும் அகற்றம்

மூன்றாம் மற்றும் இறுதி கட்டமாக அனைத்து அமோனியம் நைட்ரேட் கன்டெய்னர் பெட்டிகளும் சென்னையிலிருந்து ஹைதராபாத் கொண்டு செல்லப்பட்டது .

Update: 2020-08-12 14:00 GMT
மூன்றாம் மற்றும் இறுதி கட்டமாக அனைத்து அமோனியம் நைட்ரேட் கன்டெய்னர் பெட்டிகளும் சென்னையிலிருந்து ஹைதராபாத்  கொண்டு செல்லப்பட்டது .  15 கனரக வாகனங்களில் 281 டன் அமோனியம் நைட்ரேட் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது .  வெடிபொருள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதை தொடர்ந்து, சென்னையில் இருந்து வாகனங்கள் புறப்பட்டன 
Tags:    

மேலும் செய்திகள்