"அடுத்த கல்வியாண்டில் மாற்றங்கள் என்ன?" - கல்வித்துறை ஆணையர் தலைமையில் ஆலோசனை

பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் தலைமையான குழுவின் கூட்டத்தில், 10 ம் வகுப்பு தேர்வு நடத்துவது, முடிவுகள் வெளியீடு என, பல்வேறு பணிகளும் தள்ளிப்போவதால், வரும் கல்வியாண்டில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என, ஆலோசிக்கப்பட்டது.;

Update: 2020-05-17 04:26 GMT
பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் தலைமையான குழுவின் கூட்டத்தில், 10 ம் வகுப்பு தேர்வு நடத்துவது, முடிவுகள் வெளியீடு என, பல்வேறு பணிகளும் தள்ளிப்போவதால், வரும் கல்வியாண்டில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என, ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆண்டு, ஜூலை 15ஆம் தேதிக்குப் பிறகே பள்ளிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பாடத்திட்டங்களை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்