நீங்கள் தேடியது "school education department discussion"
17 May 2020 9:56 AM IST
"அடுத்த கல்வியாண்டில் மாற்றங்கள் என்ன?" - கல்வித்துறை ஆணையர் தலைமையில் ஆலோசனை
பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் தலைமையான குழுவின் கூட்டத்தில், 10 ம் வகுப்பு தேர்வு நடத்துவது, முடிவுகள் வெளியீடு என, பல்வேறு பணிகளும் தள்ளிப்போவதால், வரும் கல்வியாண்டில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என, ஆலோசிக்கப்பட்டது.
