தொழிலாளர்களுக்கு ரூ.7,500 வழங்க வேண்டும் - எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு 7,500 வீதம் மூன்று மாதங்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூரில் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2020-05-11 11:09 GMT
தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு 7,500 வீதம் மூன்று மாதங்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூரில் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாநிலத் தலைவருமான சுப்பராயன் கலந்துகொண்டு முழஙககங்களை எழுப்பினார்.
Tags:    

மேலும் செய்திகள்