வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பிய பயணிகள் : விடுதிகளில் தங்க வைப்பு - அதிகாரிகள் நேரில் ஆய்வு

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பிய பயணிகள் சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.;

Update: 2020-05-09 17:53 GMT
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பிய பயணிகள் சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த விடுதிகளில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், ஆணையாளர் பிரகாஷ் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்