3 வயது சிறுமியின் கொரோனா விழிப்புணர்வு வீடியோ

மழலை சொல் மாறாத 3 வயது சிறுமியின் கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Update: 2020-05-06 13:50 GMT
மழலை சொல் மாறாத 3 வயது சிறுமியின் கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.  சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் என்பவரின் 3 வயது மகள் அகர்சனா, கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை தன் பாணியில் பாடி அசத்துகிறார். அவரின் இந்த பாடல் இப்போது வேகமாக பரவி வருகிறது...
Tags:    

மேலும் செய்திகள்