விருதுநகரில் சமூக இடைவெளியுடன் கர்ப்பிணி பெண்ணுக்கு வளைகாப்பு

விருதுநகர் மாவட்டம் எஸ்.ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த ஏழு மாத கர்ப்பிணியான முத்துகற்பகத்திற்கு சமூக இடைவெளியுடன் வளைகாப்பு நடத்தப்பட்டது.;

Update: 2020-05-05 11:23 GMT
விருதுநகர் மாவட்டம் எஸ்.ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த ஏழு மாத கர்ப்பிணியான முத்துகற்பகத்திற்கு சமூக இடைவெளியுடன் வளைகாப்பு நடத்தப்பட்டது. இதில் குடும்ப உறுப்பினர்கள் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்