தமிழகத்தில் மொத்த பாதிப்பு - 1,242-ஆக உயர்வு - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இதுவரை 118 பேர் நலமுடன் வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்தார்.

Update: 2020-04-16 01:47 GMT
தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இதுவரை 118 பேர் நலமுடன் வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்