ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து மீன்பிடி தடைகாலம் - கூடுதல் நிதியுதவி வழங்க மீனவர்கள் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னகரம் கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் குடும்பம் வசித்துவரும் சூழலில், ஊரடங்கு உத்தரவு காரணமாக அவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Update: 2020-04-03 13:47 GMT
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னகரம் கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் குடும்பம் வசித்துவரும் சூழலில், ஊரடங்கு உத்தரவு காரணமாக அவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு பிறகு மீன்பிடி தடைகாலம் தொடங்குவதால் தங்கள் வாழ்வாதாரம் முற்றுலும் பாதிக்கப்படும் என வேதனை தெரிவித்துள்ள மீனவர்கள், தடைக்காலத்தை கருத்தில் கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்