சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை மூடல்

மாநகராட்சி உத்தரவை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை மாலை 3 முதல் மூடப்பட்டது.;

Update: 2020-03-21 11:56 GMT
மாநகராட்சி உத்தரவை தொடர்ந்து சென்னை  மெரீனா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை மாலை 3 முதல் மூடப்பட்டது. இதனை தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள், கடற்கரை சாலை மற்றும் கடைகளுக்கு, லாரிகள் மூலம் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்