"க.அன்பழகனின் இழப்பு வேதனைக்குரியது" - ம.நீ.ம தலைவர் கமல் டுவிட்டரில் இரங்கல் பதிவு
தமிழகத்தின் முதுபெரும் தலைவர் க.அன்பழகனின் இழப்பு வேதனைக்குரியது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.;
தமிழகத்தின் முதுபெரும் தலைவர் க.அன்பழகனின் இழப்பு வேதனைக்குரியது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், திராவிட சிந்தனையின் தெளிவுரை, ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.