நெல்லுக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் - கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கோரிக்கை

நெல்லுக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கோரிக்கை விடுத்துள்ளார்.;

Update: 2020-02-09 20:06 GMT
நெல்லுக்கு கூடுதல் விலை  நிர்ணயம் செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கோரிக்கை விடுத்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , அரசு தலையிட்டு நெல் விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுகொண்டார். குடியுரிமை திருத்த  சட்ட விவகாரத்தில் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நல்லகண்ணு கேட்டு கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்