கோகுல இந்திரா இல்ல திருமண விழா - மணமக்களை வாழ்த்தினார் முதலமைச்சர்

முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மணமக்களை வாழ்த்தினார்.

Update: 2020-02-05 09:04 GMT
முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மணமக்களை வாழ்த்தினார். சென்னை திருவேற்காட்டில், நடந்த திருமண விழாவில்,  அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், பா.ம.க நிறுவனர் ராமதாஸ், த.மா.கா தலைவர் வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதுமண தம்பதியை வாழ்த்தினர்
Tags:    

மேலும் செய்திகள்