யானை வழித்தடங்களில் உள்ள கட்டடங்களை ஆய்வு செய்ய குழு - குழு உறுப்பினர்கள் பெயரை இறுதி செய்ய ஒரு நாள் அவகாசம்
நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்வதற்கான குழுவின் உறுப்பினர்களை இறுதி செய்ய, உச்சநீதிமன்றம் ஒரு நாள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.;
நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்வதற்கான குழுவின் உறுப்பினர்களை இறுதி செய்ய, உச்சநீதிமன்றம் ஒரு நாள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது. விதிமீறல் கட்டிடங்களை ஆய்வுசெய்து நிவாரணம் வழங்குவது தொடர்பாக அறிக்கை தர 3 நபர் குழுவினை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. .