"அரசு பள்ளி மாணவர்களுக்கு சரளமாக ஆங்கிலம் பேச பாடத்திட்டம்" - அமைச்சர் செங்கோட்டையன்
அரசு பள்ளி மாணவர்களுக்கு சரளமாக ஆங்கிலம் பேச பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.;
அரசு பள்ளி மாணவர்களுக்கு சரளமாக ஆங்கிலம் பேச பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், 2 மாதத்தில் அரசு பள்ளி மாணவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவார்கள் என கூறினார்.