தமிழக அரசு, அமைச்சருக்கு எதிராக பேசியதாக புகார் - ஸ்டாலின் மீது எஸ்.பி வேலுமணி சார்பில் அவதூறு வழக்கு தாக்கல்

தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.;

Update: 2020-01-11 05:06 GMT
தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்