நீங்கள் தேடியது "Thanthui TV"

தனிசன்னதியில் அருள்பாலிக்கும் எமதர்மராஜா - வாஞ்சி நாதர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்
12 Dec 2021 2:20 PM IST

தனிசன்னதியில் அருள்பாலிக்கும் எமதர்மராஜா - வாஞ்சி நாதர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்

திருவாரூர் மாவட்டம் வாஞ்சி நாதர் ஆலயத்தில் கார்த்திகை மாத கடை ஞாயிறு தீர்த்தவாரி கோலாகலமாக நடைபெற்றது. கோவிலில் உள்ள குப்த கங்கை திருக்குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர்.

தமிழக அரசு, அமைச்சருக்கு எதிராக பேசியதாக புகார் - ஸ்டாலின் மீது எஸ்.பி வேலுமணி சார்பில் அவதூறு வழக்கு தாக்கல்
11 Jan 2020 10:36 AM IST

தமிழக அரசு, அமைச்சருக்கு எதிராக பேசியதாக புகார் - ஸ்டாலின் மீது எஸ்.பி வேலுமணி சார்பில் அவதூறு வழக்கு தாக்கல்

தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவில் இணைந்த திமுக, அமமுக தொண்டர்கள்
11 Jan 2020 9:06 AM IST

அதிமுகவில் இணைந்த திமுக, அமமுக தொண்டர்கள்

திமுக- அமமுக கட்சிகளில் இருந்து விலகி 200க்கும் மேற்பட்டோர், அதிமுகவில் இணைந்தனர்.

ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு
11 Jan 2020 8:46 AM IST

ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு

தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அவதூறு வழக்கு - சீமான் நேரில் ஆஜராக உத்தரவு
11 Jan 2020 8:26 AM IST

அவதூறு வழக்கு - சீமான் நேரில் ஆஜராக உத்தரவு

கடந்த செப்டம்பர் 14ம் தேதி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசையும், முதல்வரையும் விமர்சித்து பேசியதாக தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - சென்னை அணி 3வது வெற்றி
11 Jan 2020 8:08 AM IST

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - சென்னை அணி 3வது வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில், சென்னை அணி 3வது வெற்றியை பதிவு செய்தது.

வெற்று புகழ்ச்சி கொண்ட ஆளுநர் உரை - திமுக தலைவர் ஸ்டாலின்
11 Jan 2020 8:05 AM IST

வெற்று புகழ்ச்சி கொண்ட ஆளுநர் உரை - திமுக தலைவர் ஸ்டாலின்

வெற்று புகழ்ச்சிகளையும், வீண் பாராட்டுரைகளையும் கொண்ட கொண்ட காகித கட்டாக ஆளுநர் உரை இருந்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கீழடியை திறந்தவெளி அரங்கமாக மாற்ற வாய்ப்பு - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல்
11 Jan 2020 7:56 AM IST

"கீழடியை திறந்தவெளி அரங்கமாக மாற்ற வாய்ப்பு" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல்

கீழடியை திறந்தவெளி அரங்கமாக மாற்றி, அங்கேயே கல்லூரி அமைக்க வாய்ப்பு உள்ளதாக, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

கல்வி துறையில் தனியார் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் - குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு பேச்சு
11 Jan 2020 7:50 AM IST

"கல்வி துறையில் தனியார் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும்" - குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு பேச்சு

கல்வி துறையில் தனியார் துறையினர் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

வார்டு கவுன்சிலர் கடத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு - வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.25,000 அபராதம்
11 Jan 2020 7:42 AM IST

வார்டு கவுன்சிலர் கடத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு - வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.25,000 அபராதம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய 17- வது வார்டு கவுன்சிலர் செந்தில் முருகன் கடத்தப்பட்டதாக, வழக்கு தொடர்ந்தவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒன்றிய கவுன்சிலர்கள் கடத்தப்பட்ட விவகாரம் - அதிமுகவினர் 48 பேர் மீது வழக்கு
11 Jan 2020 7:38 AM IST

ஒன்றிய கவுன்சிலர்கள் கடத்தப்பட்ட விவகாரம் - அதிமுகவினர் 48 பேர் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், பரபரப்பு நிலவியது.

மறைமுக தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்குங்கள் - டி.ஜி.பி அலுவலகத்தில் திமுக மனு
11 Jan 2020 7:35 AM IST

"மறைமுக தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்குங்கள்" - டி.ஜி.பி அலுவலகத்தில் திமுக மனு

இன்று நடைபெறவுள்ள மறைமுக தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று திமுக சட்டதுறை செயலாளர் கிரிராஜன் தலைமையில் வழக்கறிஞர்கள், டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.