திருவண்ணாமலையில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் துவக்கம்

திருவண்ணாமலையில் மாநில அளவிலான நீச்சல் மற்றும் கேரம் போட்டி துவங்கியுள்ளது.

Update: 2020-01-10 03:40 GMT
திருவண்ணாமலையில் மாநில அளவிலான நீச்சல் மற்றும் கேரம் போட்டி துவங்கியுள்ளது. இதன் துவக்க நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் மல்லர்கம்பத்தில் ஏறி யோகாசனங்கள் செய்து அசத்தினர்.



Tags:    

மேலும் செய்திகள்