தாராபுரம் : பஞ்சாயத்து தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பட்டதாரி பெண்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள நவனாரி பஞ்சாயத்து தலைவராக 22 வயதான பட்டதாரி பெண் ஒருவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.;

Update: 2020-01-06 13:16 GMT
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள நவனாரி பஞ்சாயத்து தலைவராக 22 வயதான பட்டதாரி பெண் ஒருவர் பொறுப்பேற்றுக் கொண்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட மற்ற கட்சி வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி பஞ்சாயத்து தலைவர் இடத்துக்கு வந்த முத்துப்பிரியா என்ற பெண், இளைஞர்கள் அரசியலுக்குள் வந்து மக்களுக்கு நல்லது செய்ய முன்வர வேண்டும் என்றார். 
Tags:    

மேலும் செய்திகள்