நீங்கள் தேடியது "panchyat leader"
6 Jan 2020 6:46 PM IST
தாராபுரம் : பஞ்சாயத்து தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பட்டதாரி பெண்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள நவனாரி பஞ்சாயத்து தலைவராக 22 வயதான பட்டதாரி பெண் ஒருவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
6 Jan 2020 6:44 PM IST
கும்பகோணம் : ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்ற கல்லூரி மாணவி
கும்பகோணம் அருகே வில்லியவரம்பல் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி துர்கா தேவி, சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
6 Jan 2020 6:41 PM IST
"தேசிய விருது வாங்கும் அளவிற்கு ஊராட்சியை உயர்த்துவேன்" : பதவியேற்பு விழாவில் ஊராட்சி தலைவர் உறுதிமொழி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மாக்கினாங்கோம்பை ஊராட்சி உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
19 Dec 2019 6:45 PM IST
உள்ளாட்சி தேர்தல் : போட்டியின்றி தேர்வாகும் பஞ்சாயத்து தலைவர்கள்
உள்ளாட்சி தேர்தல் பணிகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் பல இடங்களில் போட்டியின்றி தலைவர்கள் தேர்வு செய்யப்படுவது பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.


