"தேசிய விருது வாங்கும் அளவிற்கு ஊராட்சியை உயர்த்துவேன்" : பதவியேற்பு விழாவில் ஊராட்சி தலைவர் உறுதிமொழி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மாக்கினாங்கோம்பை ஊராட்சி உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
தேசிய விருது வாங்கும் அளவிற்கு ஊராட்சியை உயர்த்துவேன்  : பதவியேற்பு விழாவில் ஊராட்சி தலைவர் உறுதிமொழி
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மாக்கினாங்கோம்பை ஊராட்சி உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் ஊராட்சி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஈஸ்வரன், தேசிய விருது வாங்கும் அளவிற்கு ஊராட்சியை முன்னேற்றுவேன் என கூறி உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்