நீங்கள் தேடியது "graduate student"

தாராபுரம் : பஞ்சாயத்து தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பட்டதாரி பெண்
6 Jan 2020 6:46 PM IST

தாராபுரம் : பஞ்சாயத்து தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பட்டதாரி பெண்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள நவனாரி பஞ்சாயத்து தலைவராக 22 வயதான பட்டதாரி பெண் ஒருவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.