மாரத்தான் போட்டி - துவக்கி வைத்தார் எம்.சி.சம்பத்

சென்னையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்.;

Update: 2020-01-05 06:42 GMT
சென்னையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார். நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மூன்று பிரிவுகளில் இந்த போட்டி நடத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.சி.சம்பத், வருகிற 13ஆம்தேதி முதலமைச்சர் தலைமையில் 11 துறைகளை இணைத்து தொழில்துறையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். இந்த ஆலோசனை கூட்டமானது, மாதம் ஒருமுறை நடைபெறும் என்ற தகவலையும் அவர் வெளியிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்