நீங்கள் தேடியது "sprots news"
23 Jan 2020 2:50 PM IST
71-வது குடியரசு தின விழா கொண்டாட்டம் - காமராஜர் சாலையில் இறுதிக்கட்ட ஒத்திகை நிகழ்ச்சி
71-வது குடியரசு தினவிழாவையொட்டி சென்னை காமராஜர் சாலையில் இன்று இறுதிகட்ட ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
5 Jan 2020 7:15 PM IST
நியூசிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் : வலுவான நிலையில் ஆஸ்திரேலியா அணி
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது.
5 Jan 2020 7:11 PM IST
மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி
விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது
5 Jan 2020 7:07 PM IST
ஹிந்தியில் ரீமேக் ஆகிறது ஒத்த செருப்பு : பேட்ட வில்லன் நவாஸுதீன் நடிக்கிறார்?
பார்த்திபன் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஒத்த செருப்பு திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.
5 Jan 2020 7:00 PM IST
நாளை தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் : ஆளுநருக்கு நேரில் அழைப்பு விடுத்தார் சபாநாயகர்
தமிழக சட்டப்பேரவையின் 2020ம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர், நாளை துவங்குகிறது. முதலில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்.
5 Jan 2020 6:56 PM IST
"எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முயற்சி" - பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்
எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கவும், மாற்று எரிசக்தி தீர்வுகளை கண்டுபிடிப்பதற்கும், அரசு முயற்சி எடுத்து வருவதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
5 Jan 2020 6:45 PM IST
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு திரட்ட பாஜக முடிவு : வீடு தோறும் பிரசாரத்தில் ஈடுபட திட்டம்
குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் வீடு தோறும் பிரசாரத்தில் ஈடுபட பாஜக முடிவு செய்துள்ளது.
5 Jan 2020 2:56 PM IST
சதாஃப் ஜப்பார், தாராபூரி ஆகியோரை கைது செய்தது ஏன்? - ப.சிதம்பரம் கேள்வி
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியதாக கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றம் ஜாமினில் விடுவித்துள்ள நிலையில் ப. சிதம்பரம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
5 Jan 2020 2:50 PM IST
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு திரட்ட பாஜக முடிவு - நாடு முழுவதும் 10 நாள்களுக்கு தொடர்ச்சியாக பிரசாரம்
குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் வீடு தோறும் பிரசாரத்தில் ஈடுபட பாஜக முடிவு செய்துள்ளது.
5 Jan 2020 1:03 PM IST
நீராவி முருகனை நீதிமன்ற காவலில் விசாரிக்க அனுமதி - குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு
பிரபல கடத்தல் மன்னன் நீராவி முருகன் மற்றும் அவனது கூட்டாளிகளை பவானி போலீசார் விசாரணைக்காக நீதிமன்ற காவலில் எடுத்துள்ளனர்.
5 Jan 2020 12:48 PM IST
தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு இன்று பிறந்தநாள் - தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்
தி.மு.க. எம்.பி. கனிமொழி சென்னையில் அக்கட்சித் தலைவர் ஸ்டாலினை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்.
5 Jan 2020 12:33 PM IST
வேலூர் கோட்டைக்குள் அத்துமீறும் காதல் ஜோடிகள் - ஆபாச செய்கையால் முகம் சுழிக்கும் சுற்றுலா பயணிகள்
வேலூர் கோட்டைக்குள் முகம் சுழிக்கும் செயல்களில் ஈடுபடும் ஜோடிகளை போலீசார் கண்டுகொள்வதில்லை என சுற்றுலா பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.











