நாளை தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் : ஆளுநருக்கு நேரில் அழைப்பு விடுத்தார் சபாநாயகர்

தமிழக சட்டப்பேரவையின் 2020ம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர், நாளை துவங்குகிறது. முதலில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்.
நாளை தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் : ஆளுநருக்கு நேரில் அழைப்பு விடுத்தார் சபாநாயகர்
x
தமிழக சட்டப்பேரவையின் 2020ம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர், நாளை துவங்குகிறது. முதலில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். அப்போது, அரசின் திட்டங்கள் தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சட்டப்பேரவை தலைவர் தனபால் நேரில் சந்தித்து, பேரவையில் உரை நிகழ்த்த வருமாறு முறைப்படி அழைப்பு விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்