குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு திரட்ட பாஜக முடிவு : வீடு தோறும் பிரசாரத்தில் ஈடுபட திட்டம்
குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் வீடு தோறும் பிரசாரத்தில் ஈடுபட பாஜக முடிவு செய்துள்ளது.
குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் வீடு தோறும் பிரசாரத்தில் ஈடுபட பாஜக முடிவு செய்துள்ளது. அதன்படி, டெல்லியில் அமித்ஷாவும், காஜியாபாதில் ஜெ.பி.நட்டா, லக்னோவில் ராஜ்நாத்சிங், ஜெய்ப்பூரில் நிா்மலா சீதாராமன் ஆகியோர், வீடு தோறும் சென்று பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

