நியூசிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் : வலுவான நிலையில் ஆஸ்திரேலியா அணி

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் : வலுவான நிலையில் ஆஸ்திரேலியா அணி
x
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது. சிட்னியில் நடைபெற்ற 3வது நாள் ஆட்டத்தில், நியூசிலாந்து அணி 251 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 203 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்