தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு இன்று பிறந்தநாள் - தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்

தி.மு.க. எம்.பி. கனிமொழி சென்னையில் அக்கட்சித் தலைவர் ஸ்டாலினை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்.
தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு இன்று பிறந்தநாள் - தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்
x
தி.மு.க. எம்.பி. கனிமொழி சென்னையில் அக்கட்சித் தலைவர் ஸ்டாலினை சந்தித்து  பிறந்தநாள் வாழ்த்து பெற்றார். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் கனிமொழி அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து சென்னையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 


Next Story

மேலும் செய்திகள்