நீங்கள் தேடியது "marathon game"

புதுச்சேரி மாரத்தான் போட்டி - 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
9 Feb 2020 4:17 PM IST

புதுச்சேரி மாரத்தான் போட்டி - 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

புதுச்சேரி அடுத்த ஆரோவில்லில் "மகிழ்ச்சிக்கான ஓட்டம்" என்ற நோக்கத்தில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

ஹெல்மெட் விழிப்புணர்வு - 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாரத்தான் போட்டி
9 Feb 2020 3:56 PM IST

ஹெல்மெட் விழிப்புணர்வு - 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாரத்தான் போட்டி

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் காவல்துறை மற்றும் தனியார் பள்ளி சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

செலட் டாக் மராத்தான் பனிச்சறுக்கு போட்டி - முதலிடத்தை பிடித்த ரயான் ரெடிங்டன்
29 Jan 2020 4:27 PM IST

"செலட் டாக்" மராத்தான் பனிச்சறுக்கு போட்டி - முதலிடத்தை பிடித்த ரயான் ரெடிங்டன்

அமெரிக்காவின் மின்னசோட்டா நகரில் துவங்கிய 36 வது John Beargrease Sled Dog Marathon போட்டியில், அலாஸ்காவை சேர்ந்த ரயான் ரெடிங்டன், முதல் பரிசை தட்டிச் சென்றார்.

மாரத்தான் போட்டி - துவக்கி வைத்தார் எம்.சி.சம்பத்
5 Jan 2020 12:12 PM IST

மாரத்தான் போட்டி - துவக்கி வைத்தார் எம்.சி.சம்பத்

சென்னையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்.

உடல் திறனை மேம்படுத்த விளையாட்டுப் போட்டி - மாரத்தான் போட்டியை துவக்கி வைத்தார் நடிகர் ஜீவா
8 Dec 2019 2:35 PM IST

உடல் திறனை மேம்படுத்த விளையாட்டுப் போட்டி - மாரத்தான் போட்டியை துவக்கி வைத்தார் நடிகர் ஜீவா

இளைஞர்களின் உடல் திறனை மேம்படுத்தும் விளையாட்டு போட்டிகளை நடத்த நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என நடிகர் ஜீவா கோரியுள்ளார்.