புதுச்சேரி மாரத்தான் போட்டி - 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

புதுச்சேரி அடுத்த ஆரோவில்லில் "மகிழ்ச்சிக்கான ஓட்டம்" என்ற நோக்கத்தில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
புதுச்சேரி மாரத்தான் போட்டி - 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
x
புதுச்சேரி அடுத்த ஆரோவில்லில் "மகிழ்ச்சிக்கான ஓட்டம்" என்ற நோக்கத்தில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. 3 பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 


Next Story

மேலும் செய்திகள்