Bihar Nithishkumar Hijab Issue பெண் மருத்துவரின் ஹிஜாபை இழுத்த நிதிஷ்குமார் - பூதாகரமாகும் விவகாரம்
ஹிஜாப் விவகாரம் - பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது புகார்
பீகாரில் நடைபெற்ற அரசு விழாவில் பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்க முயன்ற சம்பவம்...
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, லக்னோ காவல்நிலையத்தில் சமாஜ்வாதி கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது....