Siddaramaiah | ``யார் CM?'' - பல நாள் பரபரப்புக்கு சித்தராமையா முற்றுப்புள்ளி
கர்நாடகாவில் முதல்வர் பதவி யாருக்கு என்று காங்கிரஸ் மேலிடம் சொல்லும் வரை நானே முதல்வர் என முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்தார். முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்து 2028-ல் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்றும் அவர் உறுதியளித்தார். கர்நாடகா முதல்வர் பதவி தொடர்பாக நிலவி வரும் குழப்பங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.