Tvk Vijay | Erode | "அது வேண்டாம்.. இத பண்ணுங்க'' - ஈரோடு விஜய் பிரசாரத்திற்கு பறந்த அறிவிப்பு
தவெக தலைவர் விஜய்யின் ஈரோடு மக்கள் சந்தித்து நாளை நடைபெற உள்ள நிலையில் விஜயமங்கலம் பகுதியில் செய்யப்பட்டுள்ள வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்.பி., சுஜாதா ஆய்வு செய்து வருகிறார்...