Pmk | Anbumani Protest | பல கட்சிகளின் முக்கிய தலைவர்களுடன் வந்த அன்புமணி - குவிக்கப்பட்ட போலீசார்
வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பாமக தலைவர் அன்புமணி தலைமையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் போராட்டம் நடைபெற்று வருகிறது...