தங்கம், வெள்ளி விலை உயர்வு - சவரனுக்கு ரூ.456 அதிகரிப்பு

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 30 ஆயிரத்து 344 ரூபாயாக அதிகரித்துள்ளது.;

Update: 2020-01-03 09:27 GMT
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 57 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 793 ரூபாயாக உள்ளது. சவரனுக்கு 456 ரூபாய் அதிகரித்து 30 ஆயிரத்து 344 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் அதிகரித்து 51 ரூபாய் 10 காசுகளாக உள்ளது. சர்வதேச முதலீட்டார்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதே விலை அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்