"பணி நிரந்தரம் அறிவிப்பு... முடிவுக்கு வந்த போராட்டம்" - அமைச்சர் முக்கிய தகவல்
"பணி நிரந்தரம் அறிவிப்பு... முடிவுக்கு வந்த போராட்டம்" - அமைச்சர் முக்கிய தகவல்
செவிலியர்களை பணி நிரந்தம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதால், செவிலியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.